அமெரிக்காவில் எழுத்தறிவின்மை நெருக்கடி

img

அமெரிக்காவில் எழுத்தறிவின்மை நெருக்கடி: பெருகுகிறது பள்ளிக்கல்வி முடிக்காதோர் எண்ணிக்கை

அமெரிக்காவின் கல்வித்துறையின் புள்ளிவிபரங்களின்படி குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆறாம் தரத்திற்கு மேல் படிக்க முடியாது என்று கூறப்படுகிறது.